மக்கள் தொடர்பு திட்ட முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 11/04/2025

திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் வீரக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூ.8.18 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 34KB)