மக்கள் தொடர்பு திட்ட முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 13/06/2025

வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் கிராமத்தில் நடைபெற்ற
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 99 பயனாளிகளுக்கு ரூ.30.98 இலட்சம்
மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 32KB)