மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 02-11-2026
வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.74,995 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 65 KB)


