போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 28/06/2025

சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத
கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள்
பயன்பாட்டிற்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் நடைபெற்றது. (PDF 58 KB)