மூடுக

போதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு – கட்டணமில்லா தொலைபேசி சேவை

வெளியிடப்பட்ட தேதி : 08/09/2026

போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கட்டணமில்லா
தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார். (PDF 57 KB)