பைந்தமிழ் பற்றாளர்களுக்குப் பாராட்டு விழா
வெளியிடப்பட்ட தேதி : 09/12/2024

வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தமிழில்
பெயர் சூட்டிய 51 பைந்தமிழ் பற்றாளர்களுக்குப் பாராட்டு விழா
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 40 KB)