மூடுக

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122-வது பிறந்தநாள்

வெளியிடப்பட்ட தேதி : 15/07/2024
Kamarajar Birthday Honble Ministers Tributes

பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அன்னாரது 122-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
(PDF 103 KB)

Kamarajar Birthday Honble Ministers Tributes

Kamarajar Birthday Honble Ministers Tributes