மூடுக

பாரட்டுச் சான்றிதழ்

வெளியிடப்பட்ட தேதி : 01/12/2025

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்
பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு
பாரட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் /
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
வழங்கி பாராட்டினார். (PDF 62 KB)

Certificates of Appreciation

Certificates of Appreciation