மூடுக

பழவம் குறுங்காடு

வெளியிடப்பட்ட தேதி : 07/10/2024

அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில், “பழவம் குறுங்காடு” எனும்
சுமார் 40,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்றுகள்
நட்டு துவக்கி வைத்தார்.(PDF 36KB)

Pzhavam Kurungadu