பள்ளி கலைக்கூடம் திறப்பு விழா
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2025

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக, மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டி.கண்ணன்,த.கா.ப., ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா, மாண்புமிகு நீதிபதி ஏ.தண்டபாணி, மாண்புமிகு நீதிபதி சி.சரவணன், மாண்புமிகு நீதிபதி பி.புகழேந்தி, மாண்புமிகு நீதிபதி மு.மு.ராமகிருஷ்ணன், மாண்புமிகு நீதிபதி திருமதி சு.பூர்ணிமா ஆகியோர் கலைக்கூடத்தைத் திறந்து வைத்தனர்.