பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள்
வெளியிடப்பட்ட தேதி : 24/03/2025

104 ஏழைஎளியபெண்களுக்குரூ.1.05 கோடிமதிப்பிலானதலா 8 கிராம் திருமாங்கல்யத்திற்கானதங்கநாணயங்கள் மற்றும் திருமணநிதியுதவிகள் 75 பயனாளிகளுக்குரூ.5.63 இலட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் எனமொத்தம் ரூ.1.12 கோடிமதிப்பிலானபல்வேறுநலத்திட்டஉதவிகளை மாண்புமிகுநிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறைஅமைச்சர் திரு.தங்கம் தென்னரசுஅவர்கள் வழங்கினார். (PDF 38 KB)