பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் சூரிய சக்தியின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கு
வெளியிடப்பட்ட தேதி : 06/01/2025

சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு காலநிலை மாற்ற
இயக்கம் சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் சூரிய மின் ஆற்றல்
பங்கு என்ற தலைப்பில் கட்டிட அமைப்பாளர்கள் மற்றும் கட்டிடவியல்
பொறியியல் மாணவர்களுக்கான கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 42 KB)