மூடுக

பனை விதைகள் நடும் திருவிழா

வெளியிடப்பட்ட தேதி : 27/12/2024

பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் பசுமை விருதுநகர் இணைந்து
நடத்தும், பனை விதைகள் நடும் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் பனை விதைகளை நடவு செய்து, தொடங்கி வைத்தார். (PDF 27 KB)