• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

பட்டாசு விபத்து குறித்த விழிப்புணர்வு கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 14/10/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 42KB)

Crackers Awareness Meeting