பட்டாசு ஆலை விபத்துக்கான முதலமைச்சர் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 01/07/2024
வெடி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் 4 குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.12 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 103KB)