படை வீரர் கொடி நாள் – 2025
வெளியிடப்பட்ட தேதி : 09/12/2025
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற
படை வீரர் கொடி நாள் – 2025 தேநீர் விருந்தில், ஒன்றுக்கு மேற்பட்ட
மகன்களை ராணுவத்திற்கு அனுப்பிய பெற்றோருக்கு அரசு வழங்கும்
ரூ.25,000 ஊக்கத்தொகை மற்றும் வெள்ளிப் பதக்கங்களை மாவட்ட
ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.


