நியாய விலைக் கடைகள் மூலம் வெங்காயம்
வெளியிடப்பட்ட தேதி : 07/09/2026
விருதுநகர் மாவட்டத்தில் 218 நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மூலம்
25,000 கிலோ வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது-
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
(PDF 53 KB)
