நிதி ஆயோக் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 04/10/2024
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட
முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட
6 இலக்குகளை முழுமையாக அடைவதற்கான முழு நிறைவுத் திட்டம் குறித்த ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 45KB)