நான் முதல்வன் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 09/09/2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான
கல்லூரிப் பயணம்- 2025 செல்லும் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழியனுப்பி வைத்தார். (PDF 31 KB)