மூடுக

நலத்திட்ட உதவிகள்

வெளியிடப்பட்ட தேதி : 02/06/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மாநாட்டு அரங்கில், தமிழ்நாடு மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், விபத்தின் காரணமாக சம்பாதிக்கும் தந்தை அல்லது தாயை இழந்த 80 மாணவர்களுக்கு, தலா ரூ.75,000/- என மொத்தம் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப., வழங்கினார்.

Welfare Assistance

Welfare Assistance