நட்சத்திரம் பார்க்கும் நிகழ்வு
வெளியிடப்பட்ட தேதி : 11/03/2025

மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட நட்சத்திர பார்வை
(Stargazing event – Exploring on Night Sky) நிகழ்வினை
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,
அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 206 KB)