நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள்
வெளியிடப்பட்ட தேதி : 26/08/2025

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3 இலட்சம் மதிப்பில் நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,
அவர்கள் வழங்கினார். (PDF 37 KB)