தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 04/03/2025

புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை மேம்படுத்த இளம் தொழில் முனைவோர்களுக்கு ஒருநாள் புத்தொழில் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 213 KB)