மூடுக

தேர்தல் புகார்களை உடனுக்குடன் கையாளுதல் (‘cVIGIL’ Mobile App)

வெளியிடப்பட்ட தேதி : 19/03/2026

மாவட்டதேர்தல்அலுவலர்/மாவட்டஆட்சியரின் அறிவுறுத்தலின்படி
பறக்கும்படை (Flying Squads)மற்றும் நிலையான கண்காணிப்புக்
குழுக்களுக்கான (Static Surveillance Teams) cVIGIL செயலி தொடர்பான
பயிற்சி வகுப் புநடைபெற்றது. இப்பயிற்சியின் வகுப்பில் தேர்தல்
கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை எவ்விதத் தாமதமுமின்றி
கையாள்வது குறித்து இணைஇயக்குநர்/ மாவட்ட தகவலியல் அலுவலர்
திரு.வெ.பிரபாகரன் அவர்கள் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
(PDF 127 KB)

Election-Related Complaints

Election-Related Complaints