தேர்தல் பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட தேதி : 25/02/2026
தேர்தல் மண்டல அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 67 KB)
