தேர்தல் நுண்பார்வையாளர்கள் குலுக்கல் முறை ஒதுக்கீடு
வெளியிடப்பட்ட தேதி : 19/04/2026
பதற்றமான 130 வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வாக்குப்பதிவினை
நேரடியாக கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் கணிணிமூலம்
பகுப்பாய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது. (PDF 202 KB)

