தேர்தல் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகள்
வெளியிடப்பட்ட தேதி : 16/04/2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026: 7 தொகுதிகளில் 9,604
தேர்தல் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகள் –
மாவட்ட தேர்தல் அலுவலர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள்
நேரில் ஆய்வு. (PDF 50 KB)





