தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 10/06/2025
மக்களிடையே குப்பை மேலாண்மை குறித்தும், குப்பை மேலாண்மை பழக்க வழக்கத்தை மாற்றும் முயற்சியாக தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும்
மற்றும் மக்காத குப்பைத் தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 32 KB)
