வேட்பாளரின் தேர்தல் செலவின அறிக்கை GETNLA-2026
“தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் – 2026” அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், 15-03-2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் (MCC) அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலம் வரை, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படாது. எனவே, பொதுமக்கள் தங்கள் மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுப் பெட்டியில் இடுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
தேர்தல் கால அட்டவணை |
தேதிகள் |
|---|---|
| வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் | 30-03-2026 (செவ்வாய்க்கிழமை) |
| வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் | 06-04-2026 (திங்கட்கிழமை) |
| வேட்புமனுக்கள் பரிசீலனை | 07-04-2026 (செவ்வாய்க்கிழமை) |
| வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் | 09-04-2026 (வியாழக்கிழமை) |
| வாக்குப்பதிவு நடைபெறும் நாள் | 23-04-2026 (வியாழக்கிழமை) |
| வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் | 04-05-2026 (திங்கட்கிழமை) |