மூடுக

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

வெளியிடப்பட்ட தேதி : 09/02/2026

தீண்டாமை ஒழிப்பு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தீண்டாமை
ஒழிப்பு உறுதிமொழியினை அரசு அலுவலர்கள், மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். (PDF 147 KB)