மூடுக

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 25/05/2024

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 37KB)

Collectors field inspection Srivilliputtur