திருநர்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி
வெளியிடப்பட்ட தேதி : 02/09/2026
திருநர்களுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவியல்
(AI and Robotics) தொழில்நுட்பப் பயிற்சி வகுப்பினை மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 54 KB)
