திருநங்கைகளுக்கான குடியிருப்புகள்
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2024
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குண்டாயிருப்பு ஊராட்சியில்
திருநங்கைகளுக்கான 21 தொகுப்பு விடுகள் ரூ.1.28 கோடி மதிப்பில்
புதிதாக கட்டப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
10.11.2024 அன்று திறந்து வைத்ததை முன்னிட்டு, மாண்புமிகு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்
திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் திருநங்கைகளுக்காக
கட்டப்பட்ட தொகுப்பு குடியிருப்புகளில் குத்துவிளக்கேற்றி,
விடுகளை பார்வையிட்டு, பயனாளிகளிடம் சாவிகளை ஒப்படைத்தார்.
(PDF 31KB)