2-வது மாநில அளவிலான திருக்குறள் மாணவர் மாநாடு – 2025, மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தனர்
வெளியிடப்பட்ட தேதி : 31/01/2025
“2வது மாநில அளவிலான திருக்குறள் மாணவர் மாநாடு-2025” தொடக்க விழாவில்,மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் காணொளிக் காட்சி மூலம் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத் தேர்ச்சித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்கும் 2வது மாநில அளவிலான திருக்குறள் மாணவர் மாநாடு – 2025, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 136 KB)