தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 131-வது பிறந்த தினம்
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 131-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.(PDF 68 KB)

