மூடுக

தாயுமானவர் திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 18/12/2025

தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 14 மகளிர்களுக்கு மொத்தம் ரூ.3.80 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் 623 உறுப்பினர்களுக்கு சுய உதவிக் குழு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 58 KB)

Thayumanavar Scheme

Thayumanavar Scheme

Thayumanavar Scheme

Thayumanavar Scheme

Thayumanavar Scheme