தலைமுறைகள் பேசட்டும்
வெளியிடப்பட்ட தேதி : 24/11/2026
மூத்த குடிமக்கள் இன்றைய தலைமுறையினருக்கு இடையேயான பிணைப்பினை வளர்க்கும் “தலைமுறைகள் பேசட்டும்” கலந்துரையாடல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 114 KB)


