• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில் உதவித்தொகை

வெளியிடப்பட்ட தேதி : 21/07/2025

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில், கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.27.05/-இலட்சம் மதிப்பிலான விபத்து மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 30 KB)

Tamil Nadu Construction Workers Welfare Board