செயல் விளக்க முகாம் துவக்க விழா
வெளியிடப்பட்ட தேதி : 25/08/2025

செறிவூட்டப்பட்ட மூல உணவுப் பொருட்களைக் கொண்டு
உணவு சமைத்தலை பற்றிய செயல் விளக்க முகாமினை
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,
அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 119 KB)