சுய உதவி குழுக்களுக்கான பல்கலாச்சார போட்டி
வெளியிடப்பட்ட தேதி : 20/02/2025

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட சுயஉதவி குழுக்களுக்கான பல்கலாச்சார போட்டியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.பி.ஜெயசீலன் தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.