சுய உதவிக்குழுவின் பொருட்களை வாங்குவோர் மற்றும் விற்பவர்களின் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 15/03/2025

மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்தும்
வர்த்தக நிபுணர்கள் (வாங்குவோர் மற்றும் விற்போர்) சந்திப்பு நிகழ்ச்சியினை
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 110 KB)