மூடுக

சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 07/05/2024
Collectors Field Inspection Sivakasi Union

சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். (PDF 38KB)

Collectors Field Inspection Sivakasi Union