சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா
வெளியிடப்பட்ட தேதி : 28/09/2024
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்
“இரத்த சோகை இல்லாத கிராமம்” என்ற தலைப்பில் நடைபெற்ற
சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழானை
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,
அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 115 KB)