சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 19/05/2025

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு
தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி
கல்வியில் சேர்ப்பது தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 33KB)