வெளியிடப்பட்ட தேதி : 15/04/2025
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் சித்திரை திருநாளை
முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட
அளவிலான பிரமாண்டமான கபடி மற்றும் கைப்பந்து போட்டியை
மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்
தொடங்கி வைத்தார்.




