சர்வதேச மகளிர் தின மராத்தான்
வெளியிடப்பட்ட தேதி : 11/03/2025

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற தாயும் மகனும் இணைந்து ஓடும் நெடுந்தூர விழிப்புணர்வு ஓட்டப்போட்டியினை
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்
கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 44 KB)