சட்டமன்றத் தேர்தல் 2026 –விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 27/03/2026
சிவகாசியில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியை சிவகாசி சார் ஆட்சியர் திரு. முகமது இஃர்பான், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 61 KB)
