மூடுக

சட்டமன்றத் தேர்தல் 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 10/04/2026

202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியில், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன. (PDF 66 KB)