சட்டமன்றத் தேர்தல் 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 14/04/2026
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், வீரசோழன் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. (PDF 55 KB)

