மூடுக

சட்டமன்றத் தேர்தல் 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 14/04/2026

206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, செந்திக்குமார நாடார் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில், திட்டஇயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன் அவர்கள் தலைமையில், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளார் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன. (PDF 56 KB)

Assembly Election 2026 awareness programs

Assembly Election 2026 awareness programs